மின்வெட்டு காலத்தை நீடிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
நாளை (22) முதல் இரண்டு மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.
எவ்வாறாயினும், மின்வெட்டு நீடிப்பை நியாயப்படுத்த மின்சாரசபை தவறிவிட்டது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியது.
அதன்படி, ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1