நடிகர் அஜீத்தின் புதிய படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் அஜீத் குமார் நடிக்கும் 61-வது படத்திற்கு துணிவு என பெயர் சூட்டப்பட்டுள்ளது
துணிவு படத்தின் உப தலைப்பாக NoGutsNoGlory என்று வைக்கப்பட்டுள்ளது
எச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோ1 நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது
கையில் துப்பாக்கி உடன் அஜீத் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற முதல் புகைப்படத்தை வெளியிட்டது படக்குழு
துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார், நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1