28.3 C
Jaffna
December 12, 2024
Pagetamil
விளையாட்டு

வடமாகாண ஹொக்கி சம்பியனானது யாழ்ப்பாண கல்லூரி!

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்குட்பட்டவர்களிற்கான ஹொக்கி போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி சம்பியனானது.

இந்த தொடர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இடம்பெற்றது .

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ரீதியாக 20 வயதிற்குட்பட்டவர்களிற்கான தொடரில் தகுதிபெற்ற 9 அணிகள் போட்டியிட்ட நிலையில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி வடமாகாண சம்பியனானதோடு தேசிய மட்டத்திற்கும் தெரிவாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ஹாரி புரூக்

Pagetamil

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென் ஆப்பிரிக்க அணி முதலிடம்

Pagetamil

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியை இரண்டரை நாட்களில் முடித்த அவுஸ்திரேலியா வெற்றி!

Pagetamil

கஸ் அட்கின்சன் ஹட்ரிக் சாதனை: சரண் அடைந்த நியூஸிலாந்து அணி!

Pagetamil

வினோத் காம்ப்ளிக்கு உதவ முன்வந்த ‘1983 உலகக் கோப்பை’ வெற்றி நாயகர்கள்!

Pagetamil

Leave a Comment