மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு 2022 செப்டம்பர் 12 முதல் ஒக்டோபர் 07 வரை ஜெனிவாவில் நடைபெற உள்ளது.
12 செப்டம்பர் 2022 திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலின் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கை தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கி சபையில் அறிக்கை ஒன்றை வழங்குவார்.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவும் தூதுக்குழுவில் இணைந்து கொள்ளவுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1