முல்லைத்தீவு, றெட்பானா, வள்ளுவர்புரம் பகுதியில் நேற்று இரவு 11:30 மணியளவில் வீடொன்றின்மீது வாள் வெட்டுக் குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த வன்முறைக் கும்பல் உழவியந்திரம், வீட்டுக்கு தீ வைத்ததுடன், வாளால் வெட்டியும் சேதப்படுத்தினர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளே தனித்திருந்த நிலையில் இத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
மூவர் கொண்ட குழுவினரே தாக்குதலை மேற்கொண்டு உள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1