வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (24) இந்தசம்பவம் இடம்பெற்றது.
சந்திரபாலசிங்கம் பிரதாபன் (26) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1