அரசாங்க ஊழியர்களை இன்று (24) முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு சுற்றறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
திறைசேரி செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1