அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் சித்தப்பாவின் வீட்டில் பணியாற்றிய மலையக சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா, மொக்கா தோட்டத்தை சேர்ந்த 17 வயதான சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி கடந்த 6 மாதங்களாக அமைச்சரின் சித்தப்பா வீட்டு பணிப்பெண்ணாக பணி செய்து வருகிறார்.
வீட்டுக்குள் இருந்த நீச்சல் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
நீச்சல் குளத்தில் அவர் வழுக்கி விழும் காட்சிகள் அங்குள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1