Pagetamil
சினிமா

லீக் ஆகிய ஆபாச வீடியோ: நடிகை அஞ்சலி அரோரா விளக்கம்!

தனது ஆபாச வீடியோ என குறிப்பிடப்பட்ட வீடியோ இணையத்தில் பரவுவதால் கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகை அஞ்சலி அரோரா.

பிரபல இந்தி நடிகை அஞ்சலி அரோரா. இவர் ஆபாசமாக போஸ் கொடுத்து இருப்பதுபோன்ற வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆபாச வீடியோவை பார்த்து அஞ்சலி அரோரா அதிர்ச்சியானார். இந்த ஆபாச வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினார்கள். ஆபாச வீடியோவில் இருப்பது அஞ்சலி அரோராதானா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அஞ்சலி அரோராவிடம் ஆபாச வீடியோ குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து அவர் கூறும்போது, “உண்மையில், என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆபாச வீடியோவில் எனது பெயரையும். புகைப்படத்தையும் வைத்து மக்களை நம்ப செய்துள்ளனர். இப்படி ஏன் செய்கிறார்கள் என்று புரியவில்லை. அந்த வீடியோவை வெளியிட்டவர்களுக்கு குடும்பம் இருக்கிறது, குழந்தைகளும் உள்ளனர். வீடியோவை எனது குடும்பத்தினரும் பார்க்கிறார்கள். வீடியோவில் இருப்பது நான் இல்லை. இது போன்ற போலியான வீடியோக்களை பதிவிட்டு எனது பெயரை கெடுக்காதீர்கள்” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

Leave a Comment