இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப்ஸ் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதிய விலை ரூ.5,800 ஆக இருக்கும்.
புதிய லாஃப்ஸ் காஸ் விலைகள்-
12.5 கிலோ ரூ. 5,800
05 கிலோ ரூ. 2,320
02 கிலோ ரூ. 928
இதேவேளை, லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோ கிராம் வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டரை ரூ. 4664க்கு விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1