26.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

பிள்ளைக்கு பால் ரின் திருடியவர் கைது!

குழந்தைக்கு உணவில்லாததால் பல்பொருள் அங்காடியில் பால் ரின் திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அளுத்கம பகுதிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்கிறது. குறிப்பாக மண்ணெண்ணெய் விநியோகம் பல மாதங்களாக சிக்கலான நிலைமையில் உள்ளது. இதனால் மீனவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள்.

இந்த நிலையில், 30 வயதான மீனவர் ஒருவரே பிள்ளைக்காக பால் ரின் திருடி கைதாகியுள்ளார்.

அவருக்கு 2 பிள்ளைகள். இளைய பிள்ளை ஒன்றரை வயதுடையவர்.

பல்பொருள் அங்காடியில் 3,100 ரூபா பெறுமதியான பால் ரின் ஒன்றை திருடியுள்ளார். நிறுவன ஊழியர் மூலம் கைதான சந்தேகநபர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பணிப்பாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

Leave a Comment