திக தலைவர் கி.வீரமணியின் எடைக்கு நிகராக பணக்கட்டு வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிடர் கழகம் சார்பில் கலந்துரையாடல், விடுதலை நாளேடு சந்தா வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்ட நிலையில், அவரின் எடைக்கு எடையாக பணக்கட்டுகள் வழங்கப்பட்டன.
இவ்வாறாக ரூ.2.15 இலட்சம் பணம் முதல் சந்தாவாக வழங்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1