“கோட்டகோகம” போராட்டத்தில் தீவிரமாக பங்குபற்றிய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார்.
தமக்கு எதிராக பொலிஸாரால் தொடரப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பில் அவர் தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1