லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.200 குறைக்கப்படவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
இதேவேளை, பல வருடங்களின் பின்னர் கடந்த ஜூலை மாதம் லிட்ரோ நிறுவனம் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளதாக
நாளை (8) நள்ளிரவு முதல் இந்த விலைகுறைப்பு அமுலாகும்.
குறித்த காலப்பகுதியில் நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், கடந்த 22 நாட்களில் சுமார் 27 இலட்சம் வீட்டுப்பாவனை எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1