நள்ளிரவு முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.38ல் இருந்து ரூ.34 ஆக குறைக்கப்படும்.
சாதாரண பேருந்து கட்டணம் (சில சேவைகள் தவிர்த்து) 11.14% குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1