கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வயோதிப தாயின் கடையில் கைவரிசை காட்டிய திருடனை உதயநகர் பகுதி மக்கள் பிடித்து முறையாக கவனித்து அனுப்பி உள்ளார்கள்.
திருடன் இன்று காலை கடை உரிமையாளரான வயோதிப தாயை அணுகி, குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.
வயோதிப தாயார் தண்ணீர் எடுத்து வர சென்றபோது கடை அலுமாரிக்குள் இருந்த பணத்தை திருடிக்கொண்டு ஓடிய வேளை மக்களால் விரட்டி பிடிக்கப்பட்டு முறையாக கவனிக்கப்பட்டார்.
பின்னர் எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1