40,000மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பல் நேற்று மாலை இலங்கையை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்தது.
சரக்குகளுக்கான தர மாதிரி சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சர் ருவிற்றரில் வெளியிட்ட தகவலில், மற்றொரு டீசல் ஏற்றுமதி இன்று பிற்பகுதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
1st Diesel cargo consignment arrived early this morning in Colombo & the quality sample checking is underway. The 2nd Diesel cargo will arrive later today and will follow the same procedure. 1st Petrol Cargo due to arrive 18-19th as of now. Payments completed for all 3.
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 16, 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1