புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
ஜனாதிபதி பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் முன்மொழியப்பட்டால் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஜூலை 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்தப்படும் என்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் சபையில் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1