இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு இராணுவத்தினரை பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் பதில் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு எதிராக நடந்த போராட்டத்தில், இரு இராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1