26.7 C
Jaffna
December 28, 2024
Pagetamil
இலங்கை

போராட்டக்காரர்களால் இராணுவ சிப்பாயின் ரி 56 துப்பாக்கி பறிமுதல்!

பாராளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்தியில் நேற்று இராணுவ வீரர் ஒருவரிடமிருந்து, போராட்டக்காரர்களால்  T-56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்கள் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

east tamil

யாத்திரைகளை துன்புறுத்திய 22 பேர் கைது

east tamil

வெடுக்குநாறிமலையில் நிம்மதியான வழிபாட்டுக்கு வழி வேண்டும் – துரைராசா ரவிகரன்

east tamil

முன்னாள் அமைச்சர் ஐவருக்கு விசாரணை

east tamil

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனைக் கடத்த முற்பட்டமைக்கு கிளி மாவட்ட ஊடக அமையம் கண்டனம்

Pagetamil

Leave a Comment