ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கடிதம் போலியானது என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பதவிவிலகல் கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லையென அந்த அலுவலகம் உறுதி செய்துள்ளது.
இதேவேளை, இலங்கையிலிருந்து இராணுவ விமானத்தில் தப்பியோடிய கோட்டாபய, சிங்கப்பூர் செல்ல முடியாமல் மலேசியாவிலேயே தங்கியிருக்கிறார். பயணிகள் விமானத்தில் சென்றால் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என அவர் பீதியடைந்துள்ளதால், தனி விமானம் கோரியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி கடிதம் இது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1