ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவிவிலக வலியுறுத்தி பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் ஏற்பாடு செய்துள்ள இன்றைய போராட்டத்தில் கலந்து கொள்ள பெருமளவான மக்கள் கொழும்பை நோக்கி சென்ற வண்ணமுள்ளனர்.
போக்குவரத்து தடை, எரிபொருள் தடை போன்ற தடைகளை அரசு ஏற்படுத்தினாலும், புகையிரதங்கள், துவிச்சக்கர வண்டிகளில் மக்கள் கொழும்பை நோக்கி சென்ற வண்ணமுள்ளனர்.
ஹோமாகம நகரில் pic.twitter.com/5jkMsNTau2
— Pagetamil (@Pagetamil) July 9, 2022
புகையிரதத்தில் போராட்டத்திற்கு செல்லும் மக்கள் pic.twitter.com/LivFjvej12
— Pagetamil (@Pagetamil) July 9, 2022
#lka #EconomicCrisisLK #SriLankaProtests #SriLankaCrisis pic.twitter.com/J6lBHCFWiR
— Pagetamil (@Pagetamil) July 9, 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1