Pagetamil
இலங்கை

அடுத்த ஒன்றரை மாதங்களில் 3 எரிபொருள் கப்பல்கள் இலங்கை வரும்!

அடுத்த ஒன்றரை மாதங்களில் டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய மூன்று கப்பல்கள்
இலங்கையை வந்தடைய உள்ளதாக இந்தியன் ஓயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் முதல் கப்பல் இம்மாதம் 13 முதல் 15 க்கு இடையிலும், இரண்டாவது கப்பல் இம்மாதம் 29 முதல் 31 க்கு இடையிலும்,  மூன்றாவது கப்பல் ஓகஸ்ட் 10 முதல் 15 க்கு இடையிலும் இலங்கையை வந்தடையும் என்று  தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மக்கள் பணத்தை எப்படியெல்லாம் ஏப்பமிட்ட ரணில்: வெளியான அதிர்ச்சி தகவல்!

Pagetamil

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

சொன்னபடி செயற்பட தவறும் ஜேவிபி: பேராயர் அதிருப்தி

Pagetamil

5 மாகணங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

Pagetamil

துணை இராணுவக்குழுவை இயக்கிய தேசபந்து தென்னக்கோன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!