லங்கா ஐஓசியின் திருகோணமலை களஞ்சியசாலையில் இருந்து நேற்று (30/06/2022) எரிபொருள் விநியோகம் செய்யப்பட்ட இடங்களின் பட்டியல் இது.
இந்த இடங்களில்இன்று எரிபொருள் விநியோகிக்கப்படும்.
இதேவேளை, லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களிற்கு எரிபொருள் நிரப்புவதில் கட்டுப்பாடு வதிக்கப்பட்டுள்ளது.
2 சக்கர வாகனங்கள் : ரூ.1500/-
3 சக்கர வாகனங்கள் : ரூ.2500/-
4 சக்கர வாகனங்கள் : ரூ.7000/-
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1