வர்த்தகர் தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இன்று (22) நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.
பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.