Pagetamil
இலங்கை

யாழ் வணிகர் கழகத்தில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும்  உணவக உரிமையாளர்களுக்கும் யாழ் வணிகர் சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது.

யாழ் மானிப்பாய் வீதியில் உள்ள வணிகர் சங்க கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் தலைமையில இன்று சனிக்கிழமை மதியம் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது வர்த்தகர்களும் உணவக உரிமையாளர்களும் தாம் தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகள் தேவைகள் தொடர்பிலும் இவற்றைக் தீப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.
இதன் பின்னர் வணிகர் சங்கத்தின் ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது வர்த்தக சங்க உப தலைவர் ஆர்.ஜெயசேகரன் மற்றும் வர்த்தகர்கள் உணவக உரிமையாளர்களும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல்!

Pagetamil

தென்னக்கோனின் வீட்டில் 1,000 மதுபானப் போத்தல்கள்!

Pagetamil

யாழில் தமிழ் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் ஜேர்மன் பெண்

Pagetamil

காரைநகரில் மான் பாயுமாம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!