பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
பாராளுமன்றம் காலை 10 மணிக்கு கூடும் போது நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் பிரதமர் விக்ரமசிங்க சபைக்கு அறிவிப்பார்.
அத்தியாவசியமான பொதுச் சேவைகளை தடையின்றிப் பேணுவதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ளும் செலவினத்தை ஈடுசெய்யும் வகையில் 695 பில்லியன் ரூபா பெறுமதியான குறைநிரப்பு பிரேரணை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1