நாட்டின் பிரபல யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளரும், ‘கோட்டா கோ கம’வின் முன்னணி செயற்பாட்டாளருமான ரட்டா என்றழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன கொம்பனிவீதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டை நீதிமன்றத்துக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், வாக்குமூலம் வழங்குவதற்காகவே கொம்பனிவீதி பொலிஸ் நிலையத்துக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1