வாகனங்களிற்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.
போத்தல்கள், கான்களில் எரிபொருள் நிரப்பிக் கொடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை உடன் அமுலுக்கு வந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1