இலங்கையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் நுழைவு விசா பெற்று விமானம் மூலம் பயணித்த ஆறுபேரே நேற்று புதன்கிழமை அகதிக் கோலிக்கையை விடுத்துள்ளனர்.
இலங்கையில. தற்போது நிலவும் கடும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி உடமை உடன் தீரும் சாத்தியக் கூறுகள் இல்லை என்பதன் அடிப்படையில் தம்மை அகதிகளாக ஏற்றுக்கொள்ளுமாறு இந்தக் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
இலங்கையின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1