கடந்த 9ஆம் திகதி முதல் நாட்டின் பல பாகங்களில் நடந்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, நபர்களைத் தாக்குதல், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1