பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக உப பொலிஸ் பரிசோதகர் உட்பட ஆறு (6) பொலிசாரை நியமிக்குமாறு அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (செயல்பாடுகள்) அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த பாதுகாப்பை பெற விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எழுத்துமூல ஆவணத்தை பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1