26.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

முன்னாள் அமைச்சர்களை சந்திப்பிற்கு அழைத்தார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (14) முன்னாள் அமைச்சர்களை விசேட கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.

இந்த கலந்துரையாடலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தமைக்கான காரணங்களை விளக்கவுள்ள ஜனாதிபதி, பிரதமரின் ஆதரவைப் பெறுவது குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவர் மீது முறைப்பாடு… விசாரிக்க சென்ற பொலிசாருக்கு கடி: லைக்கா கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

ஜேவிபி ஆட்சியை தக்க வைக்க யாழில் சங்கம் அமைத்த குழு!

Pagetamil

புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும்

Pagetamil

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

Leave a Comment