இரத்மலானை விமான நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளதுடன், அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையத்திற்கு வருகிறார்களா என்பதை கண்டறிய காலி வீதியில் பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷ தம்பதி நேற்று காலை நாட்டிலிருந்து வெளியேறிச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1