குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக இன்று (4) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தலைமை அலுவலகத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களை கோருவதாக நேற்று திணைக்களம் தெரிவித்தது.
எனினும், இன்று காலை விடுத்துள்ள அறிக்கையில், கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கணினி அமைப்பு பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் இன்று வழக்கம் போல ஏற்கப்படமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1