27.5 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இலங்கை

போராட்டங்கள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கக்கூடாது!

எதிர்ப்பாளர்களின் கருத்துச் சுதந்திரம் மதிக்கப்படும் அதேவேளையில், பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அது தடையாக இருக்கக் கூடாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று, 12 மாவட்டங்களில் 18 இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், பல முக்கிய வீதிகள் மறிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சில எதிர்ப்புகள் காரணமாக பொது நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மருந்து மற்றும்  உணவுப் பொருட்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவை ஊழியர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஜகத் அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்.

சில போராட்டக்காரர்கள் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை திருப்பி அனுப்புவதைக் காணமுடிந்தது என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரித்தானியர் ஒருவரால் வந்த வினை: இலங்கையில் பேராபத்தாக உருவெடுத்துள்ள ஆபிரிக்க நத்தைகள்!

Pagetamil

2025 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களின் விபரம்!

Pagetamil

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படையின் மருத்துவ கப்பல்

east tamil

தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிப்பா?: வல்வெட்டித்துறை மக்கள் போராட்டம்!

Pagetamil

மாவீரர்நாளில் அரசியல் செய்யும் சிறிதரன் குழுவின் நடவடிக்கைக்கு முன்னாள் போராளிகள் எதிர்ப்பு

Pagetamil

Leave a Comment