உயிர்த்த ஞாயிறுத் தாக்குலலின் 3வது ஆண்டு நினைவை முன்னிட்டு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு ஆடையை அணிந்து நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கோரிக்கைக்கு அமைய, உயிர்த்த ஞாயிறுத் தாக்குல்களில் உயிரிழந்தவர்களுக்காக சகலரும் எழுந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1