ஆளுந்தரப்பிலிருந்து பிரிந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, பிவித்ரு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகளின்39 நாடாளுமன்ற உறுப்பினர்களே இன்று காலையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1