25.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

இந்திய கடனை நீடிப்பது பற்றி பேச்சு!

இந்திய கடன் உதவியை மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்ர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உலக வங்கியிடம் உதவி கோரப்பட்டுள்ளதாகவும், கடன்களை மறுசீரமைப்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பொருளாதாரத்தை மேம்படுத்த அனைத்து உத்திகளும் பின்பற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கை கடன் உதவியை நீடிக்க கோருவதால், இந்திய கடன் உதவியின் கீழ் எரிபொருள் வழங்கும் தனியார் நிறுவனங்கள் தயங்க ஆரம்பித்துள்ளதாகவும், கடன் வலையில் தாம் சிக்க வேண்டியேற்படலாமென அச்சப்படுவதாகவும், இதனால் இலங்கைக்கான உதவியில் சிக்கல் எழலாமென்றும் இந்திய ஊடகங்கள் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘இளம் பெண்களை நிர்வாணமாக்கி….’- வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்பிய தமிழ் பெண் வெளியிட்ட அதிர்ச்சிக் கதைகள்!

Pagetamil

அனுரவிற்கு மக்கள் வாக்களித்தது ஊழல், மோசடியை சுத்தம் செய்யவே தவிர வாகன உதிரிப்பாகங்களை கழற்ற அல்ல!

Pagetamil

ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியின் பொங்கல் நிகழ்வு

east tamil

இரத்தினக் கற்களை கடத்த முயன்ற சீன தந்தை, மகன் கைது

east tamil

சீன ஜனாதிபதியை சந்திக்கும் அனுர

east tamil

Leave a Comment