பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இன்றும் நாட்டின் பல பகுதிகளில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றது.
Lawyers now at AGs dept. Listen to the chants #SriLanka #SriLankaCrisis #SriLankaEconomicCrisis #lka pic.twitter.com/ia2xgZaliQ
— Bhavani Fonseka (@bfonseka) April 5, 2022
A protest is underway by lawyers and law students in Hulftsdorp, Colombo.#SriLanka #lka pic.twitter.com/4bUQUCEBwZ
— NewsRadio – TNLRN (@newsradiolk) April 5, 2022
சுதந்திர சதுக்கத்தில் இன்றும் போராட்டம் இடம்பெற்றது.
Protest in front of Arcade Independence Square Colombo pic.twitter.com/RviBOfmPGA #LKA #SriLankaCrisis #SriLanka
— Sri Lanka Tweet 🇱🇰 💉 (@SriLankaTweet) April 5, 2022
வயம்ப பல்கலைகழக மாணவர்கள் குளியாப்பிட்டிய நகரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றத்திற்குள் நுழைய முற்பட்டவர்கள் இன்று தடுத்து நிறுத்தப்பட்டனர்.