ஜனாதிபதி கோட்டாபயவை பதவிவிலக வலியுறுத்தி நியூசிலாந்தில் உள்ள இலங்கையர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
GoHomeGota2022 என்ற ஹாஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாக இருப்பதை போல, பல பகுதிகளிலும் அந்த சுலோகத்தை வலியுறுத்தி போராட்டங்கள் இடம்பெற்று வருகிறது.
இலங்கையில் நடக்கும் போராட்டங்களிற்கு ஆதரவாக நியூசிலாந்தின், ஒக்லாந்தில் உள்ள இலங்கையர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1