பொதுமக்கள் போராட்டங்களை முடக்க இன்று ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட போதிலும், தடையை மீறி பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மஹரகம பகுதியில் இன்று காலை தன்னெழுச்சியாக ஒன்றுகூடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, பொலிசார் போராட்டத்தை தடுக்க முற்பட்டனர். இதனால் பதற்றமான நிலைமையேற்பட்டது.
Protestors in Maharagama engage with Police, saying that sudden imposition of curfew has left them without food.
Video via https://t.co/BbkBs1QUun #SriLankaCrisis pic.twitter.com/WwEgYHCwkr— Kalani Kumarasinghe (@KalaniWrites) April 3, 2022
இதன்போது போராட்டக்காரர் ஒருவர் “மக்கள் பொழுதுபோக்கிற்கக போராட்டம் நடத்துவதில்லை, மக்கள் வாழ வழி இல்லை, அதுதான் அவர்களை வீதிக்கு கொண்டு வருகிறது” என பொலிசாருடன் தர்க்கப்படும் வீடியோ வைரலாகியுள்ளது.
In Maharagama today #EconomicCrisisLK #Rajapaksas #SriLankaCrisis pic.twitter.com/DwFUn2MY2R
— Pagetamil (@Pagetamil) April 3, 2022