சமூக ஊடகங்களை செயலிழக்கச் செய்வதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் மின்வெட்டு குறித்து நுகர்வோருக்கு தெரிவிக்க முடியாததால், அனைத்து சமூக ஊடக வலையமைப்புகளையும் உடனடியாக மீட்டெடுக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் அனைத்து தொலைபேசி சேவை வழங்குநர்களிடமும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இல்லாவிட்டால், மின் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள், என்றார்.