70 மில்லியனுக்கும் அதிகமான செலவில் ஆரம்பிக்கப்பட்ட இரத்மலானை – மாலைதீவு விமான சேவையை, சேவை தொடங்கிய மறுநாளே மாலைதீவு ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக மாலத்தீவு விமான சேவையை நிறுத்தியுள்ளது.
இந்த சேவையின் தொடக்க விழாவில் ஏராளமான விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1