இலங்கையில் இன்று (30) தங்கத்தின் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கத்தின் விலை ரூ. 200,000ஆக உயர்ந்துள்ளது.
22 கரட் தங்கத்தின் விலை ரூ.185,000 ஆக உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை அதிகரிப்புடன், உள்ளூர் சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.