செவ்வாய்க்கிழமை (29) மின்வெட்டுக்கான அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது.
A – L வரையான வலயங்களிற்கு – 7 மணி 30 நிமிடங்கள்
காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஐந்து மணி நேரம்
மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டு மணி 30 நிமிடங்கள்.
P- W வரையான வலயங்களிற்கு – 7 மணி 15 நிமிடங்கள்
காலை 8.30 முதல் மாலை 6.30 வரை ஐந்து மணி நேரம்
மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டு மணி 15 நிமிடங்கள்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
2