இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்குமிடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், ப.திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன், ம.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1