இந்திய வெளிவிவாகார அமைச்சருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கடிதம் ஒன்று இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஊடாக அக்கடிதம் அனுப்பப்பட்டது.
ஒற்றையாட்சி அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதனை தடுத்து தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி அரசியல் யாப்பை உருவாக்க இந்திய அழுத்தம் கொடுக்க வேண்டும் என இதில் கோரப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகாரச் செயலர் ஊடாக இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கும் இந்த கடிதத்துடன், கிட்டுப்பூங்கா பிரகடனமும் இணைத்து யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் கையளிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1