இந்தியவெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கையில் பல்வேறு தரப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மாலை 4.30 மணிக்கு பேச்சு நடத்துவார்.
What’s your Reaction?
+1
2
+1
+1
+1
+1
+1
+1