யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பொது அறையில் கலாநிதி ராஜினி திரணகமவின் படம் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விரிவுரையாளராக பணியாற்றிய சமயத்தில் 1989 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 33 வருடங்களின் பின்னர் அவரது புகைப்படம் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றதாக ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். எனினும், மாற்று அப்பிராயங்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
1
+1
1
+1
+1
+1
+1